சுவிஸிலிருந்து தமிழகம் சென்ற 25 வயது ஸ்டான்லி (இந்தியத்தமிழர் )என்பவருக்கு கொரோனா தோற்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்ட்து
-
24 மார்., 2020
இலங்கை காவல்துறையே சுவிஸ் போதகரை பாதுகாத்ததா?
சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகரை தனிமைப்படுத்தாது யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து இலங்கை காவல்துறை தான் என வடக்கு மாகாண ஆளுநர் பகிரங்கமாக குற்றஞ்சுமத்தியுள்ளார்
கொரோனா தாக்கம் - ஸ்பயினில் முதியோர்கள் பலர் உயிரிழப்பு
ஸ்பயினில் தனிமையில் கைவிடப்பட்ட முதியோர்கள் பலர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
23 மார்., 2020
சுவிஸ் கொரோனா பாதிப்பால் வேலை நிறுத்தப்பட்டொர் அல்லது குறைக்கப்பட்டொருக்கு 80 வீத கொடுப்பனவை வழங்க உள்ளது அரசு .உதாரணம் . 4000 பிராங்க் சம்பளம் பதிவு உள்ளவருக்கு முழு குறைப்பு என்றால் 80 வீதம் 3200 பிராங்க் பதிவாகி வழமையான கழிவுகள் நீங்கலாக வழங்கப்படும் . இன்னொரு வகையில் 50 வீதம் வேலை செய்து இருந்தால் 2000 இல் கழிவு செய்து வேலை வழங்குனராலும் மிகுதி 2000 இல் 80 வீத பதிவு 1600 இல் கழிவு செய்து அரசு வழங்கும்
இத்தாலியின் சுகாதர நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு கியூபா மற்றும் ரஷ்யாவின் உதவிகள்.
இத்தாலியை காக்க கியூபா தெய்வங்கள் வந்திறங்கினார்கள்
தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 52 கியூப மருத்துவர்கள்
Havana, Cuba, Saturday, March 21, 2020. (AP Photo/Ismael Francisco)
44 தடை உத்தரவு; ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
1 தடை உத்தரவை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார்.
கொரோனா தீவுப்பகுதி முழுவதும் இராணுவ மயம் -புங்குடுதீவு பிரதான வீதியெங்கும் இராணுவ அணி
கொரோனா தடுப்பு விதிகளின்படி இன்று காலை முதல் புங்குடுதீவு முழுவதும் பிரதான வீதிகளில் இராணுவம் அணி வகுத்து மக்களை அனாவசியமாக வெளியே வர தடை விதித்துள்ளனர் . ஊரடங்கு இல்லாத நேரத்திலும் கூட இந்த நடைமுறை கையாளப்படுகிறது .
கொரோனா தடுப்பு விதிகளின்படி இன்று காலை முதல் புங்குடுதீவு முழுவதும் பிரதான வீதிகளில் இராணுவம் அணி வகுத்து மக்களை அனாவசியமாக வெளியே வர தடை விதித்துள்ளனர் . ஊரடங்கு இல்லாத நேரத்திலும் கூட இந்த நடைமுறை கையாளப்படுகிறது .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)