-
22 ஜன., 2023
இலங்கை கால்பந்து சம்மேளனத்தை தடை செய்த FIFA
செட்டிக்குளத்தில் சைக்கிள் கட்சியின் வேட்பு மனு நிராகரிப்பு!
![]() வவுனியா மாவட்டத்தின் மூன்று உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு தொடர்பான முடிவுகள் வெளியாகியுள்ளதுடன் ஏனைய இரு உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு முடிவுகள் காத்திருப்பில் உள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான பி.ஏ சரத் சந்திர தெரிவித்தார் |
முல்லைத்தீவில் தமிழரசின் வேட்புமனு நிராகரிப்பு!
![]() முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளிலும் போட்டியிடுவதற்காக 35 வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டிருந்தன |
யாழ். மாவட்டத்தில் 7 வேட்புமனுக்கள் நிராகரிப்பு
![]() யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் |
மஹிந்த, கோட்டாவுக்கு எதிரான தடை - ஜி7 நாடுகளையும் இணைக்க கனடா முயற்சி!
![]() முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான தடையை விதிப்பதற்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சிகளில் கனடா ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சர் மெலின் ஜோலி தெரிவித்துள்ளார். |
செட்டிக்குளத்தில் சைக்கிள் கட்சியின் வேட்பு மனு நிராகரிப்பு!
வேட்பு மனு நிராகரிப்பு! [Sunday 2023-01-22 07:00] |
![]() வவுனியா மாவட்டத்தின் மூன்று உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு தொடர்பான முடிவுகள் வெளியாகியுள்ளதுடன் ஏனைய இரு உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு முடிவுகள் காத்திருப்பில் உள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான பி.ஏ சரத் சந்திர தெரிவித்தார் |
21 ஜன., 2023
யாழ். மேயர் நியமனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை
![]() யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவு சட்டவிரோதமாக இடம்பெற்றிருப்பதால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார் |
விரக்தியில் அரசியலில் இருந்து விலகும் மொட்டுக்கட்சியின் எம்.பிக்கள்
மன்னாரில் 16 கட்சிகள், 3 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்!
![]() மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன |
தேர்தல் திகதி இன்று அறிவிப்பு!
![]() உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது |
நுவரேலியாவிற்கு சுற்றுலா சென்ற மாணவர்களின் பஸ்ஸும் வானும் விபத்து - 7 பேர் உயிரிழப்பு!
கரைச்சியில் சுயேட்சையாக களமிறங்கும் தமிழரசு அதிருப்தி அணி!
![]() கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கான வேட்புமனுவை சுயேட்சைக்குழு இன்று தாக்கல் செய்தது. இன்று காலை 11 மணியளவில் குறித்த வேட்புமனுவை கையளித்தனர். இதன் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த முன்னாள் கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் நகுலேஸ்வரன் குறிப்பிடுகையில், |
சைக்கிள்கட்சி மக்களிடம் ஆதரவில்லாமல் உள்ளது என்பதை ஒத்துக்கொண்டார்களாஇரண்டு சபைகளில் மட்டுமே போட்டி
![]() சைக்கிள்கட்சி மக்களிடம் ஆதரவில்லாமல் உள்ளது என்பதை ஒத்துக்கொண்டார்களா நாங்கள் தான் இனி தமிழீழத்தின் ஏகபிரதிநிதிகள் ஈழ தேசியவாதிகள் மற்றவர்கள் எல்லாம் துரோகிகள் மக்கள் இனம் கண்டுள்ளார்கள் என்ற தோரணையில் பிரசாரம் செய்யது கொண்டு திரிந்த |
20 ஜன., 2023
தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக சந்திக்கிறார் ஜெய்சங்கர்!
![]() இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் பல தரப்பினருடனும் முக்கிய சந்திப்புகளில் இன்று ஈடுபடவுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் இன்று ஒன்றாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் |