செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

டெசோ தீர்மானங்களால் இலங்கைக்கு பேராபத்து; அரசை எச்சரிக்கிறது தேசப்பற்று இயக்கம்
 சென்னையில் தி.மு.க வின் தலைமையில் நடை பெற்ற "டெசோ' அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசு கூடிய கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து வராத வகையில் நடவடிக்கைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞர் ராஜினாமா
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கல்லீரல் புற்றுநோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சினையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று (14/08/2012) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 67.
ஒரு வார காலத்துக்கும் மேலாக தனியார் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விலாஸ்ராவின் கல்லீரலில் புற்றுநோய் தாக்கியதில்

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கை சந்திக்க தயார் என்றும், வழக்கில் பல உண்மைகள் வெளியே வரும் என்றும், திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார். 
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தில் எந்தவொரு முதலமைச்சராவது பதவியில் இருக்கும்போதே, இரண்டுமாத காலத்திற்கு ஓய்வு என்று ஏதோ ஒரு ஊரில் தங்கியது உண்டா

நெடுங்கேணியில் பறிபோயுள்ள மற்றுமொரு தமிழ்க் கிராமம்!- சிவசக்தி ஆனந்தன்
வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலாளர் பிரிவின் பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழர் பூர்வீகக் கிராமமான அரியகுண்டான், “அதாவெட்டுவௌ” என்று சிங்களப் பெயரிடப்பட்டு வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்குள்

சுன்னாகம் நகரப் பகுதியில் தீ விபத்து - பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்
சுன்னாகம் நகரப் பகுதியில் இன்றிரவு  தீடீரென ஏற்பட்ட தீயினால் மின்சார உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை தீக்கிரையானதுடன், பல இலட்சம் பெறுமதியான பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது. 

நல்லூர் ஆலயத்தின் தேர், தீர்த்த உற்சவ நேரத்தில் காவடிகளில் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்ற தடை
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தேர் மற்றும் தீர்த்த உற்சவ நேரத்தின் போது காவடிகளில் நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற வரும் பக்தர்கள் காலை 9 .00 மணிவரை ஆலயத்திற்குள் செல்ல யாழ் மாநகர சபை தடைசெய்துள்ளது.

மட்டு. கதிரவெளியில் இரா.சம்பந்தன் கலந்து கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம்
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரம், மட்டக்களப்பு, கதிரவெளி பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் பரசுராமன் சிவநேசன் தலைமையில் இன்று நடைபெற்றது.

ஐ.நா என்றால் மகிந்தவுக்கு அலேர்ஜிக்: த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் கருணாகரம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழினமும் ஒருமுகமாக வாக்களித்தால் வரலாற்றுச் சாதனையாவதோடு, சர்வதேச சமூகத்தின் அழுத்தம் இலங்கை பேரினவாதத்தின் மீது அதிகரிப்பதனூடாக எமது இன விடுதலைக்கு உந்துசக்தியாகவும் அமையும் என த.தே.

களவு, கடத்தல், கொலை என டக்ளஸ் தனது வாழ்நாளில் முக்கால்வாசியை சிறையில் கழித்தவர்: சுரேஸ் பிரேமச்சந்திரன்
வங்கியில் கொள்ளையடித்து, பிள்ளைகளை கடத்தி, கம்பம் கேட்டு, கொலை செய்து தனது வாழ்நாளின் முக்கால் வாசியை சிறையிலேயே கழித்த அமைச்சர் டக்ளஸ் சிறைக் கைதிக ளை பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்.