www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

சனி, ஜனவரி 18, 2014

வன்னி இறுதிப் போர் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் தவறானவை!– வன்னி மருத்துவத் தலைமையதிகாரி
மன்னார் மாவட்ட கத்தோலிக்க ஆண்டகை இராயப்பு யோசப்பின் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சனல் 4 நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்களை மறுதலிக்குமுகமான செய்திகளை வெளியிட்டு வரும் இலங்கை

கட்டாரில் இடம்பெற்ற வாகன வித்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் அந்நாட்டில் தொழில் நிமித்தம் வசித்து வந்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு 9 ஆ
நவி.பிள்ளையின் அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும்: பிரித்தானியா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும் என பிரித்தனியா அறிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்
இன்று சனிகிழமை புங்குடுதீவு சித்தி விநாயகர்  மகா வித்தியாலய நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது  மாகாண  கல்வி அமைச்சர் சத்தியசீலன்  உறுப்பினர் கஜதீபன் தர்சனானத் தம்பிஐயா தேவதாஸ் ஆகியோர் கலந்து சிறப்பிததன்ர்
 தம்பியையா தேவதாஸ் சத்தியசீலனிடமிருந்து நூலை பெறுகிறார் 

கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி
மும்பை தாவூதி போரா ஆன்மிகத்தலைவர் சித்னா மொகம்மத் பஹ்ருதீன் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மலபார் ஹில்ஸ் ரெஸிடன்ஸ் பகுதியில் நடைபெற்றது. சஃபி மஹால் பகுதியில் இன்று அதிகாலை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள் நெருக்கித் தள்ளியில் 18 பேர் பலியாகினர். காயமடைந்த 47 பேர் மும்பையில் உள்ள 4 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

இயற்கைக்கு மாறாக திடீர் உயிரிழப்பு! சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் பிரேத பரிசோதனையில் தகவல்!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய மந்திரி சசி தரூர் மனைவி சுகந்தா புஷ்கரின் பிரேதப் பரிசோதனை முடிந்தது. 
சுனந்தா புஷ்கரின் உடல் பிரேதப் பரிசோதனையை

பிரபாகரனுக்கும் வேலுநாச்சியாருக்கும்19 ஒற்றுமைகள் உள்ளன : வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவரது சொந்த ஊரான, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கலிங்கப்பட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த 4 நாட்களாக பங்கேற்று வந்தார்.

சென்னையில் நடைபெற இருந்த தமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: ஜெயலலிதா
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக மீனவர்கள் கடல் எல்லையை கடந்து வந்து மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் சிறைப்
இலங்கைப் பெண்ணிடம் சில்மிஷம்: மருத்துவர் உட்பட 6 பேர் கைது
இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தமிழ்நாடு, விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு பகுதியை சேர்ந்த சித்தா மருத்துவர் செல்வராஜ் (வயது 42), என்பவரின் கிளினிக்கில், குல்லூர் சந்தையில் உள்

மருத்துவமனையில் பிரான்ஸ் அதிபர் மனைவி; தற்கொலை முயற்சி?

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் பிரான்ஸ் அதிபரின் மனைவி (Valérie Trierweiler) வலேரி டிரைர்வைலர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை
 போர்க்குற்ற ஆதாரங்கள் முற்றிலும் உண்மையே; முடியுமானால் அவற்றைப் பொய் என்று நிரூபியுங்கள் சிங்களக் கடும்போக்கு அமைப்புகளுக்கு மன்னார் ஆயர் சவால் 
news
அமெரிக்கப் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப்பிடம் கையளிக்கப்பட்ட ஆதாரங்களை முடிந்தால் சிங்களக் கடும் போக்கு அமைப்புக்கள் பொய்யென்று நிரூபிக்கட்டும் என்று சவால் விடுத்துள்ள மன்னார் ஆயர், அவ்வாறு செய்த பின்னர் எங்களைக் கைது செய்வது தொடர்பில் சிந்திக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆவா குழுவில் ஒருவருக்கு பிணை! 12 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதோடு 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழில் நடைபெற்ற கொலை, கொள்ளைச் சம்பவங்கள், வாள் வெட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன்
மனித உரிமை மாநாட்டில் பங்கேற்க புலி உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம்!- சிங்கள ஊடகம்
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதற்கு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள

வலி.கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 7 பேரின் கட்சி உறுப்புரிமை ரத்து
யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் 7 பேரின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.இவர்கள் கடந்த இரண்டு தடவைகளாக பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் வகையில் எதிராக வாக்களித்திருந்தனர்.