www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

செவ்வாய், நவம்பர் 20, 2018

ஜனவரி முதல்  சம்பளம் ஓய்வூ தியம் சமுர்த்தி நிதி கிடை ப்பது கேள்விக்குறி
டிசம்பர்  31 க்கு முதல் வரவு செலவு திடடம் சமர்பிக்கப்படவேண்டும்  அதுவும் பாராளுமன்றில் பெரும்பாண்மையா  பெற வேண்டும் இப்போதைய  மகிந்த அரசால் அது  செய்ய முடியாத நிலை  உள்ளது  அப்படியானால் அடுத்த வருடத்துக்கான  நிதி ஒதுக்கீடு இல்லாமல் போனால்  அரச சேவை சம்பளம் ஓய்வொஓதியம் சமுர்த்தி   அனைத்தும் இல்லாமல் போகும்  
புலம்பெயர்  புங்குடுதீவு உறவுகளுக்கு  ஓர்  அறிவித்தல் 
புங்குடுதீவில் தெரு மின்விளக்கு  பொருத்துவதட்காக  எந்த ஒரு  அமைப்பும் தாயகத்திலோ  புலம்பெயர் நாடுகளிலோ  மக்களிடம் நிதி சேகரிக்கும்படி உத்தியோக பூர்வமாக  அறிவிக்கவில்லை  . யாராவது அப்படி நிதி சேகரிப்பில் ஈடுபடடால்   அவர்களிடம் உத்தியோகபூர்வமாக  அந்த அமைப்பின் கடிதத்தலைப்பிலான அறிவித்தலை  கேட்டு  விசாரிக்கவும் சிலர்  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அமைப்பின் பெயரை கூறி  ஏமாற்றி  நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாக  அறிகிறோம் இவர்களின் ஏமாற்று வேலைகளை இனம் கண்டு கொள்ளுங்கள் ஒரு நண்பர் வல்லன் பகுதியில்  மின்விளக்கு பொருந்துவதாக  ஒரு அமைப்பின் பெயரை கோரி நிதி கேட்ட்தாக தகவல்  ஏற்கனவே வல்லன் பகுதியில்  பிரதேச சபை உறுப்பினர்  செந்தூரன்  சில மின்விளக்குகளை(11)  பொருத்தி உள்ளார் என்பதனை கவனத்தில் எடுக்கவும்  ஏற்கனவே  பொறுத்தப்படட மின்விளக்குகளை இங்கே  பணம்  சேர்ப்பதாக  அறிகிறோம் 

சி.வியின் கோரிக்கை நிராகரிப்புகனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்போவது இல்லை

யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் சாத்தியம்?

யாழ்ப்பாண மாவட்டத்தில், ஜனவரி மாதம் முதல் நேற்று (20) வரையான காலப்பகுதியில், 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக,
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதற்கு பிரான்சில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர்

சிறிலங்காவில் தமிழினவழிப்பு தொடர்கின்றது


ஐரோப்பிய நாடாளுமன்றங்களிற்கு இடையிலான (Interparliamentary Committee Meeting)

வன்னியில் வறுமையைப் போக்க கிட்னியை விற்கும் கைம்பெண்கள் : அவலத்தை போக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

வறுமை காரணமாக வடக்கில் வாழும் கைம்பெண்கள் கிட்னியை விற்கும் ஆபத்தான நிலைக்குத்

முதலமைச்சர் உரையாற்றும் போது ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்த உறுப்பினர்கள்…

உலக நாடுகளின் தூதுவர்கள சந்திப்பில் கூட்டமைப்பு

அரசியல் கைதிகள் விவகாரம்,காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களிலோ தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு தொடர்பிலோ புறப்பட்டிருக்காத கூட்டமைப்பு ரணிலின் கதிரையினை காப்பாற்ற தூதரகங்கள் தோறும் படியேறத்தொடங்கியுள்ளது.

அண்மையில் கூட்டமைப்பிற்கும் ரணிலுக்குமிடையே நடைபெற்ற சந்திப்பில் ரணிலால் முன்வைக்கப்பட்ட ஆலோசனையினையடுத்து இலங்கையில் உள்ள உலக நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு நடத்துகின்றனர்.
நாட்டில் தறற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்குச் சம்பந்தன் இந்தச் சந்திப்பில் விளக்கியுள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து விலக்கிய ஜனாதிபதி, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை நியமித்துள்ளமையால் நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை தீவிரமடைந்துள்ளது.
இந்த நெருக்கடி நிலை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளதால் நாடாளுமன்ற செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன. கடந்த இரு தினங்கள் நாடாளுமன்றத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் எம்.பிக்கள் சிலர் காயமடைந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட இந்தச் சட்டவிரோத பிரதமர் நியமனத்தைத் தமிழ்த் தேசியக்

பிரிட்டன் பிரதமர் தெரசா மேயுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று?

பிரிட்டனில் பிரதமர் தெரசா மேயுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது

மட்டு தரவை துயிலுமில்ல துப்பரவு பணிகளில் மக்கள்.

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்து மாவீரர் நாளை சிறப்பாகச் செய்வதற்கு அப்பகுதி மக்கள்

வடக்கில் தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை?

வங்கக் கடலில் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது ( 20.11.2018 மாலை 5.00

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்யும் மக்கள்

மாவீரர் நாளை முன்னிட்டு கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்யும் பணியில் அப்பகுதி வாழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

செம்மணிக்கும் வெள்ளை:ஆளுநர் ஒப்பந்தகாரர்!

தமிழினப்படுகொலை நடந்தேறிய பிரதேசங்களிற் வெள்ளையடிப்பதை சிங்கள அரசுகள் பிரதான தொழிலாக கொண்டு