யாழ்ப்பாணத்தில் நம் தேசம் என்னும் புதிய பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது !
தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி கட்சியினரால், யாழில் நம் தேசம் என்னும் மாதாந்த பத்திரிகை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கார்த்திகைப் பூவை சின்னமாகக் கொண்டு மிடுக்குடன் இப் பத்திரிகை பிரசுரமாகியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுகளில், தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கலந்துகொண்டு பத்திரிகையின் பிரதிகளை முக்கியஸ்தர்களுக்கு வழங்கினார். 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச்செயலாளருமான, செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் முக்கிய பிரமுகர்களும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச்செயலாளருமான, செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் முக்கிய பிரமுகர்களும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்