
இலங்கையின் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது கும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் சகிதம் விடுமுறைக்களிப்பாக மட்டக்களப்பின் பாசிக்குடா கடற்கரைக்கு சென்றிருந்தார். அவ்வேளை அங்கு வந்திருந்த ஏனையவர்களுடன் சாதாரணமாக பேசிப்பழகியது மட்டுமல்லாது, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.