இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் நல்லூர்க் கந்தனை தரிச்சித்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவருடன் யாழ், கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும்
கலந்து கொண்டு நல்லூர்க் கந்தனைத் தரிசித்தனர்.
இதேவேளை தெல்லிப்பழைத் துர்க்கை அம்மன் ஆலயத்திற்குச் சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.