15 செப்., 2016

மதனை ஒரு வாரத்தில் கைது செய்ய வேண்டும்: ஐகோர்ட்


ருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் மதன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருத்து. 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மதனை ஒரு வாரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளது