புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2018

தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை கட்சி எடுக்கும், சில வேளைகளில் எனது சகோதரும் களமிறங்கலாம்

தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை கட்சி எடுக்கும், சில வேளைகளில் எனது சகோதரும் களமிறங்கலாம் எனக் கூறினேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆனால் எங்களை நிர்வகிப்பது வேறு நாடுகள் அல்ல. எமது நாடே நிர்வகின்றது. இலங்கையைத் தவிரந்த வேறு நாடுகள் மீது எமக்கு நம்பிக்கை இல்லை என கூறினார்.

மேலும் எங்களுக்கு இலங்கை மட்டுமே, ஏனையை நாடுகளை வளப்படுத்த வேண்டிய தேவை எமக்கில்லை. இதுதான் எமது கொள்கை என்கிறார்.

தற்போதை பொருளாதார நிலைமை தொடர்பில் இன்று (சனிக்கிழமை) கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதில், இந்தியாவில் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் “கடந்த காலத்தை குறைகூறிக்கொண்டிந்தால் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் பெற்றக் கடனை நாங்கள் திருப்பிச் செலுத்தினோம். நாங்கள் சந்திரிக்கா, ரணிலின் ஆட்சிக்கால குறைகளைக் கூறிக்கொண்டிருந்தால் யுத்தத்தை செய்திருக்க முடியாது” என்றும் அவர் கூறினா

ad

ad