7 நவ., 2018

சிறீலங்காவிற்கான அபிவிருத்தி நிதியை இடைநிறுத்தியது அமெரிக்கா!

சிறீலங்காவிற்கு வழங்க இருந்த 480 மில்லியன் டொலர் அபிவிருத்தி நிதியை
அமெரிக்கா இடைநிறுத்தியுள்ளது.

மகிந்த ராஜபக்சவை பிரதமராக மைத்திரிபால சிறீசேன நியமித்ததன் எதிரொலியாகவே இம்முடிவை அமெரிக்கா எடுத்திருப்பதாக இந்திய ஊடகமான NDTV தெரிவித்துள்ளது.

ஏலவே கடந்த வாரம் சிறீலங்காவிற்கான அபிவிருத்தி நிதியை ஜப்பான் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.