சனி, அக்டோபர் 26, 2019

டக்ளஸ் பாட்டிக்கு பிரசாரத்துக்கென எதுவுமே விட்டு வைக்காத கோத்தா எதை சொல்லி தமிழரை ஏமாற்றுவது முழிக்கிறார் திண்டாடும் ஒட்டுக்குழுக்கள்?

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்துள்ள நிலையில் ந்ததை போலவே, விஞ்ஞாபனத்தில் சிறுபான்மையினர்- இனப்பிரச்சனை- தொடர்பான எந்த விவகாரமும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இது அவருக்கு முண்டுகொடுத்து பிரச்சாரத்தில் குதித்துள்ள தமிழ் தரப்புக்களிற்கு சங்கடத்தை தோற்றுவித்துள்ளது.


தமிழ் மக்களிடம் எதனை கூறி பிரச்சாரம் செய்வதென அவர்கள் திண்டாடிவருகின்றனர்.


ஆகக்குறைந்தது 13வது அடிப்படையிலேயே கோத்தா தீர்வை பெற்றுத்தருவாரென டக்ளஸ் பிரச்சாரத்தை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.