புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

16 ஜன., 2020

கட்டுநாயக்க விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி விடுத்த உத்தரவு!
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு புதிய குடிவரவு செயலாக்க அதிகாரியை நியமிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இன்று (16) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திடீர் ஆய்வு விஜயம் மேற்கொண்ட பின்னரே ஜனாதிபதியால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேலும்,

விமான நிலைய டாக்சி சேவை மேம்படுத்தலுக்காக புதிய பகுதியை திறக்க மற்றும் பயணிகளின் சிரமங்களை அகற்றுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்தா