புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

16 மார்., 2020

சுவிஸ்  அவசரநிலை பிரகடனம் அமுல் இன்று நள்ளிரவு 12 மணி முதல் , திறந்திருக்க வேண்டியவை  - உணவுப்பொருள் அங்காடிகள் , takeaway , உணவு விநியோகம் , மருந்தகம் ,கன்டீன் ,தபாலகம் வங்கி தொடரூந்து நிலையம் அவசர தேவை விநியோக போக்குவரத்து மூடப்படவேண்டியவை   கடைகள் ,(உணவுப்பொருள் கடைகள் தவிர ), பார்கள் ,உணவகங்கள் ,பொழுதுபோக்கு சம்பந்தமானவை , மியூசியம் படமாளிககை அரங்குகள்  விளையாட்டு சம்பந்தமானவை நீச்சல்தடாகம்