புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2020

யாழில் நினைவேந்த அனுமதி: குழுவாக இல்லை

www.pungudutivuswiss.com
உயிரிழந்த உறவுகளை நினைவு கூர ஒவ்வொரு தமிழ் பொதுமகனிற்கும் உள்ள உரிமையினை உறுதிப்படுத்தியுள்ள யாழ்.மேல்நீதிமன்று தேசிய

பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் விசாரிக்க மேல்நீதிமன்றிற்கு உரித்தில்லையெனவும் தீர்ப்பளித்துள்ளது.
யாழ்.மேல் நீதிமன்றில் மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவ்வுத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

குறிப்பாக உயிரிழந்த உறவுகளை மாவீரர் தினமெனும் பேரில் குழுவாக முன்னெடுக்கமுடியாதெனவும் அது தேசிய பாதுகாப்புடன் தொடர்புட்டதால் அது தொடர்பில் விசாரணை செய்ய மேல்நீதிமன்றிற்கு நியாயயாதிக்கமில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad