புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2020

காலியில் ஜனாஸா தகனம்

www.pungudutivuswiss.com

காலி தெத்துடுகொடவில் கடந்த 19ஆம் திகதி கொரோனாவால் மரணித்தவரின் ஜனாஸா, காலி தடல்ல மயானத்தில்

, அரச செலவில் இன்று (24) தகனம் செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்​த 84 வயதான, மூன்று பிள்ளைகளின் தந்தையின் ஜனாஸாவே இவ்வாறு தகனம் செய்யப்பட்டுள்ளது.

எனினும், அந்த சடலத்தை (ஜனாஸா) தகனம் செய்வதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த உறவினர்கள், சடலத்தை பொறுப்பேற்பதற்கும் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், சடலத்தை வைத்திசாலையின் சவச்சாலையில் வைத்திருப்பதற்கும் வைத்தியசாலை ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad