புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2022

ஒன்றாரியோ வைத்தியசாலைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பற்றாக்கு றை!

www.pungudutivuswiss.com


ஒன்றாரியோ மாகாணத்தில் சில வைத்தியசாலைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தில் சில வைத்தியசாலைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஒன்றாரியோ மாகாணம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளர்களைப் போன்றே, சுகாதாரப் பணியாளர்களும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

நாள் தோறும் நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிக்காத நிலைமை காணப்படுகின்றது என ரொறன்ரோ பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பின் தலைவர் கெவின் சுமித் (Kevin Sumith) தெரிவித்துள்ளார்.

சுகாதாரப் பணியாளர்கள் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் இருப்பதனால் சிகிச்சை வழங்குவதில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad