புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2023

QR 0662 .(02.05 A M )கடடார் விமானத்தில் கொழும்பு சென்ற பயணிகளின் பொதிகள் சூறையாடப்படடன .

www.pungudutivuswiss.com 
 புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கு  கடடார்  ஊடாக கடடார்  விமானத்தில்  வந்திறங்கிய பயணிகளின் பல பொதிகள்  சிவ் உடைக்கப்பட்டு  உள்ளே இருந்த பெறுமதிமிக்க பொருட்கள் களவாடப்பட்டுள்ளன . பெரிய பயண பாக்குகளின்   சிப் திறக்கப்பட்டு உள்ளே இருந்த  விலை மதிப்பு மிக்க பொருட்களை  விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ளன. கைத்தொலைபேசிகள்  மணிக்கூடுகள்  சாக்கலேட்  வகை  பால்மா  வகை  செண்டுகள் விலைகூடிய அடிடாஸ்  நை க் வகை  பொருட்கள்மின்சார  பொருட்கள் இலத்தினராணியால் பொருட்கள் மடிக்கணணிகள்  நகைகள் என  ஏராளமான   பொருட்களே சூரியாடப்பட்டுள்ளன .அதிநவீன பாதுகாப்பு  கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ள  விமான நிலையத்தில் எப்படி களவு போக முடியும்  இது  பணிபுரியும் தொழிலாக்கள்  கூட்டு சேர்ந்து   தான் செய்துள்ளமை  அறிய வருகிறது பயணிகள்  விலை கூடிய பொருட்களை  கைப்பைகளில்  தம்முடன் எடுத்து செல்வது நலம் .லக்கேச்  இல் போடவேண்டாம் .திங்களன்று 03.04.2023 மாலை    கடடார் நேரம்  18.25 க்கு புறப்பட்டு  கொழும்புக்கு செவ்வாய் அதிகாலை 2 .05  வந்திறங்கிய  விமானத்திலேயே இந்த பாரிய  திருட்டு  இடம்பெற்றுள்ளது .இலங்கை நாட்டுக்கே  அவமான  தரக்கூடிய இப்படியான  சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன .வெட்கம் கேட்டிட அரசாங்கமும்  அரச ஊழியர்களும் உள்ளவரை நாடு  முன்னேறாது வேடிக்கை என்னவென்றால்  தமிழர்களின் பொதிகள் மட்டுமே பெயரை  தேடி  கொள்ளையிடப்பட்டுள்ளன  

ad

ad