புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2023

மான் சின்னத்தில் மணி அணி

www.pungudutivuswiss.com

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர்  சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

 யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள  சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் போட்டியிடுவது பற்றி ஆராயப்பட்டுள்ளது.

ad

ad