எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து 'இயலும் ஶ்ரீலங்கா' என்ற இணக்கப்பாட்டிலேயே 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் கையெழுத்திட்டுள்ளன. அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் குமார வெல்கம ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். |