வெளியான தகவல்களின்படி பிக் பாஸ் 8 உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட் இதுதான். 1. குரேஷி (விஜய் டிவி காமெடியன்) 2. அருண் பிரசாத் (பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்) 3. செந்தில் (காமெடியன்) 4. ஷாலின் ஸோயா (குக் வித் கோமாளி பிரபலம்) 5. ரியாஸ் கான் (நடிகர்) 6. பூனம் பஜ்வா (கவர்ச்சி நடிகை) 7. ஜெகன் (காமெடி நடிகர்) 8. ரஞ்சித் (90ஸ் ஹீரோ, பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்) 9. அமலா ஷாஜி (ஆன்லைன் பிரபலம்). 10. சம்யுக்தா விஸ்வநாதன் (கட்சி சேர பாடல் புகழ் நடிகை). 11. ப்ரீத்தி முகுந்தன் (கவின் உடன் ஸ்டார் படத்தில் நடித்தவர்) 12. டிடிஎப் வாசன் (பைக் ரைடு சர்ச்சை பிரபலம்). 13. ஜாக்குலின் (விஜய் டிவி முன்னாள் தொகுப்பாளர்) 14. ரவீந்தர் சந்திரசேகர் (தயாரிப்பாளர்) 15. பவித்ரா ஜனனி (சீரியல் நடிகை) 16. அன்ஷிதா (செல்லம்மா சீரியல் நடிகை) 17. வினோத் பாபு (சீரியல் நடிகர்) |