இதன்போது, சிறப்புரைகளை முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வர் சட்ட்தரணி வி. மணிவண்ணன், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் மற்றும் பொருளியல் ஆய்வாளர் செல்வின் இரேணியஸ், உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர். இந்தப் பொதுக் கூட்டத்தில் அதிகளவான மக்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. |