-

8 நவ., 2025

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மானிப்பாயில் சிக்கியது! [Saturday 2025-11-08 15:00]

www.pungudutivuswiss.com

கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று  இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய கார் யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் பகுதியில் யாழ். குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  அத்துடன் காரிலிருந்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கார் வாடகைக்கு பெறப்பட்டுள்ளதோடு ஜி.பி.எஸ் முறை மூலம் அக் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad