-

22 செப்., 2015

சர்வதேச திரைப்பட விழாவின் விருது வழங்கும் நிகழ்வு

நேற்று  யாழ் சர்வதேச திரைப்படவிழா இறுதி நாள் நிகழ்வுகள் மாலை 6 மணியளவில் கார்கில்ஸ் சதுக்க திரையரங்கில் நடைபெற்றது. 

நான் ஊமை;இனி அதிகம் பேசமுடியாது :வடக்கு முதல்வர்

இனி அதிகம் பேசமுடியாது. நான் ஊமையாகவே வந்துள்ளேன். வாய் திறந்தால் பிரச்சினை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ad

ad