டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும்;ஈழம் என்ற சொல்லுக்கு தடை போட முடியாது : கலைஞர்
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 12-ம் தேதி ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு (டெசோ) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் இம்மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது பற்றி