தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதியினர் லண்டனிலிருந்து கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளனர்!
பிரித்தானியாவில் இருந்து அகதி தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கபட்டவர்கள் ஒரு தொகுதி இலங்கையர்கள் எதிர்வரும் செப்டம்பர் 19 ம் திகதி pvt030 என்ற விசேட விமானத்தில் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளனர் .