"தமிழக மக்களை நம்புகிறோம்...!" பிரபாகரன் என்னதான் ஆனார்? - ஈழத்திலிருந்து ஒரு குரல்- விகடன்
கடந்த 13 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல்வேறு சமர்களில் பங்கெடுத்தவர். ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை அத்தனை அவலங்களையும் கண்கூடாக அனுபவித்தவர்.