மனக்கசப்பு நீங்கியது : அழகிரியை சந்தித்தார் கலைஞர்
திமுக தலைவர் கலைஞர், அடுத்த தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை முன்மொழிவேன் என்று அறிவித்தார். இது குறித்து மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்ட போது, ‘’திமுக ஒன்றும் மடம் அல்ல என்று கூறினார்.