துடியலூர் விருந்தீஸ்வரர் கோவிலில் ராமகோபாலன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம்
துடியலூர் வடமதுரையில் உள்ள பழமை வாய்ந்த விருந்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகளாக முடிவடையாத நிலையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.