ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு சிவப்பு கம்பள மரியாதை: என் தாயாரை பிடித்து தள்ளுவதா? லோரன்ஸ்
0இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு திருப்பதி கோவிலில் சிவப்பு கம்பளம் விரித்து மரியாதை செய்கிறார்கள். ஆனால் இந்தியாவை சேர்ந்த, குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நடிகரான என்னுடைய தாயாரை கோவில் ஊழியர்கள் பிடித்து தள்ளியது தரக்குறைவான செயலாகும் என நடிகர் லோரன்ஸ் தெரிவித்துள்ளார். |