புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2013

மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் றத்தோட்டை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 29,568
ஐக்கிய தேசியக் கட்சி - 14,103
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 5, 040

மகிந்தாவுக்கு மற்றுமொரு தலையிடி கண்டி மாவட்டம் பறிபோனது ஆனால் மத்திய மாகான சபைக்கு மற்றைய மாவட்ட முடிவுகளும் வரவேண்டும் எமது  ஆதரவாளர் மனோ கணேசன் ஐ தே கட்சியில் இணைந்து போட்டியிட்டார்

மத்திய மாகாண சபைத் தேர்தலின் கண்டி மாவட்டம் கண்டி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி - 10,047
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 9,456
ஜனநாயகக் கட்சி - 1,741

இதுவரை கிடைத்த முடிவுகளின் படியே கூட்டமைப்பு வடமாகாண சபையை  கைப்பற்றி  கூற வேண்டும் .வவுனியா மன்னார் முடிவுகளே  தேவை இல்லாத நிலை இப்போது 

வடமாகாண சபைத் தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி - 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737
ஈழவர் ஜனநாயக முன்னணி - 300
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 45,459
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 4,735
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 50,194
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68,600
இலங்கை தமிழரசுக் கட்சி - 3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 ஆசனம்

இலங்கையில் எல்லா மின்னியல் ஊடகங்களும் முடக்கம் . வெளிநாடுகளில் இருந்து இயங்கும் இணையதளங்களை இலங்கையில் பார்க்க முடியாதவாறு தடை செய்துள்ளார்கள் .எமது இணையம் கூட  வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது .புலம்பெயர் உறவுகள் உங்கள்  தாயக உறவுகளுக்கு தேர்தல் செய்திகளை வேறு வழிகளில் தெரிவித்து மகிழுங்கள் 
வடமாகாண சபை தேர்தல்! யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு, கிளிநொச்சியில் கூட்டமைப்பு மாபெரும் வெற்றி-25 ஆசனங்களில் கூடமைப்புக்கு 21 ஆசனங்கள் 
முல்லைத்தீவு மாவட்ட மொத்த தேர்தல் முடிவின்படி தமிழத் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளதோடு 5இல் 4 ஆசனங்களையும் பெற்றுள்ளது. அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்திலும் கூட்டமைப்பே அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை
இலங்கை தமிழரசு கட்சி - 27,620
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஐக்கிய தேசியக் கட்சி -195
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
மக்கள் விடுதலை முன்னணி - 30

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,002
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 35,187
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,815
கிளிநொச்சி  மாவட்டத்தில் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை
இலங்கை தமிழரசு கட்சி - 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737
ஈழவர் விடுதலை முன்னணி -300
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு -60
ஐக்கிய தேசியக் கட்சி- 53
சுயேட்சைக்குழு-2 -22
ஏனையவை - 46

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68600
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 49265
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 44540
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4725
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை
யாழ். நல்லூர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 23733
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2651
ஐக்கிய தேசியக் கட்சி - 148
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 62
சுயேட்சைக்குழு1 – 38

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 42466
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 28424
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 26774
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1650

யாழ்ப்பாணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16421
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2416
ஐக்கிய தேசியக் கட்சி - 60
சுயேட்சைக்குழு1 – 40
சுயேட்சைக்குழு1 - 34
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 28610
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 20303
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 19063
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1240

முக்கியமான் முடிவு-டக்ளசின்  இதயத்தில் பேரிடி -தீவுப்பகுதி வரலாறு படைத்து சாதனை 

வடமாகாணசபை முடிவில் ஒன்று
மாவட்டம்:யாழ்மாவட்டம்
ஊர்காவற்துறை தொகுதி
த.தே.கூ:8917
ஜ.ம.சு.கூ :4164
 
பிந்திய கிடைத்த தகவலின்படி யாழ்ப்பாணம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு - 14 ஆசனம் ஐ.ம.சு.கூட்டமைப்பு - 2 ஆசனம்
 தமிழன்த லைநகரம்யாழ்ப்பாணம்  தமிழன் கோட்டையானது

வடமாகாணசபை முடிவில் ஒன்று
மாவட்டம்:யாழ்மவட்டம்
யாழ்ப்பாணம் தொகுதி
த.தே.கூ:16421
ஜ.ம.சு.கூ :2416
ஜ.தே.க:60
 
எமது நிருபர்  தற்போது அறிவித்த செய்தி 

யாழ்,மன்னர்.வவுனியா மாவட்ட வாக்குபெட்டிகள் ஒவ்வொன்றும் சீல் உடைக்கப்டும் போது கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதமானவாக்குகள் கிடைக்கின்றனவாம் .யாழ்ப்பாணத்தில் இராணுவமும் அரச கட்சிகளும் வெறித்தனமான கோபம் கொண்டுள்ளதாக கூற படுகிறது .இனிவரும் நேரங்களில் கூட்டமைப்புக்கு உதவியோர் பிரசாரம் செய்தோர் மீது அராஜகம் நடைபெறலாம் எனஅறிவிக்கிறார்கள் 
கூட்டமைப்பின் காரியாலய செய்தி 
நண்பர்களே இன்னும் ஒரிரு மணித்தியாலத்தில் முழு தேர்தல் முடிவுகளை நீங்கள் அறியலாம்
மறத்தமிழன் சங்கிலியன் கோட்டையில் இருந்து மற்றுமோர் வெற்றி செய்தி 
வடமாகாணசபை முடிவில் ஒன்று
மாவட்டம்:யாழ்மவட்டம் 
நல்லூர் தொகுதி
த.தே.கூ:23733
ஜ.ம.சு.கூ :2650
ஜ.தே.க:148
வட மாகாண சபை தேர்தலில் மொத்தமுள்ள 36 ஆசனங்களில் வெளிவந்த முடிவுகளின் படி 9 இல் 7 ஐ கூடமைப்பு கைப்பிடி உள்ளது .அரச கூட்டணி க்கு  2 இடங்கள் 
கிளிநொச்சி மாவட்ட இறுதிமுடிவின் படி 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.. ஒரு ஆசனத்தை நாம் இழந்துவிட்டோம் முல்லைத்தீவு போன்றே சொற்ப வாக்கு வித்தியாசத்தில் நடைபெற்றுள்ளது.கருத்து கணிப்புகளையும் மீறி கூட்டமைப்புக்கு வெற்றி 
வன்னி மண் மட்டுமல்ல இந்த முறை தீவுப்பகுதி உட்பட யாழ் மாவட்டம் முழுவதுமே  கட்டடமைப்பு முன்னணி வகிக்கிறது 
இதோ மற்றுமொரு வெற்றி செய்தி ஸ்ரீதரனின் கோட்டையில் வெற்றி கொடி பறக்கிறது


கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதி முடிவுகள்

மாகாண சபைத் தேர்தலின் கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி - 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737



பண்டாரவன்னியனின் மண்ணில் இருந்து வந்த முதலாவது  வெற்றி செய்தி தமிழனை தலை நிமிர வைத்திருக்கிறது 


வடமாகாண சபைத் தேர்தலின் முல்லைத் தீவு மாவட்டம் முல்லைத் தீவு தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 28,266
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
ஐக்கிய தேசியக் கட்சி - 197

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 35,982
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,820
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,802
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683

இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 ஆசனம்

மாத்தளை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,566
ஐக்கிய தேசியக் கட்சி – 2,568
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 27
மக்கள் விடுதலை முன்னணி – 284
ஜனநாயகக் கட்சி – 725
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 68
தேசப்பற்று தேசிய முன்னணி – 9
எங்கள் தேசிய முன்னணி – 7
ஏனையவை – 33
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 12,130
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 11,853
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 11,287
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 566

அரச தரப்பு முடிவு -உத்தியோகபூர்வமானது முழு மாவட்ட முடிவு 

ad

ad