கொலை தொடர்பாக 41 குற்றவாளிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்களில் 12 பேருக்கு மரணதண்டனையும், மேலும் நான்கு சந்தேக நபர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் 23 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 சந்தேக நபர்களில், ஒரு சந்தேக நபர் தற்போது தலைமறைவாக உள்ளார். |