சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ் (வயது 45) அதே பகுதியில் கோழிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி செல்வபாத்யா, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள்போட்டியின்றி தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 18 எம்.பி.க்களில் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2–ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 7–ந்தேதி தேர்தல் நடத்தப்படும்
திமுக தலைவர் கலைஞரை அவரது சிஐடி காலணி இல்லத்தில் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆளுநர் உரையின் நகலை கிழித்து எறிந்ததால் திமுக எம்.எல்.ஏ. சஸ்பெண்ட்! பேரவைத் தலைவர் நடவடிக்கை
அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.எஸ். சிவசங்கர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் தனபால் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் விஜய் பகுகுணா!
உத்தரகாண்ட் முதல் அமைச்சர் பதவியை விஜய் பகுகுணா வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் விருப்பதை ஏற்று தான் ராஜினாமா செய்தாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் இதுவரை அமுல்படுத்தவில்லை. இரா. சம்பந்தன்
வடக்கு மாகாணத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கூறியிருந்தாலும் இதுவரை அப்படியான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.
அரசு போர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்? முதல்வர் விக்னேஸ்வரன் கேள்வி
வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், அரசு போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லையாயின் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
35 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு
35 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இறுதிக் கட்ட போர் இடம்பெற்ற காலத்தில் இவர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலக புற்று நோய் தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இவ்வருடத் திற்கான தொனிப்பொருள், மாயத்திரையை அகற்றி உண்மையைப் பாருங்கள்’ என்பதாகும். இதற்கமைவாக இலங்கை மக்களுக்கு புற்றுநோய்
பங்களாதேசுடனான முதலாவது டெஸ்ட் போட்டி ; இலங்கையணி இன்னிங்ஸ், 248 ஓட்டங்களால் வெற்றி
பங்களாதே'{டனான முதலாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 248 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன்மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உகண்டா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஓடொங்கோ ஜேஜே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் போது உகண்டா பாதுகாப்பு அமைச்சர் விசேட ஞாபகச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.
ஏழாவது ஐபிஎல் ஏலத்துக்கான வீரர்களின் அடிப்படை விலை விவரம் வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணி சார்பில் விளையாடிய, விளையாடி வரும் 46 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சேவாக் மற்றும் யுவராஜ் உள்பட 11 இந்திய வீரர்கள் ரூ.2 கோடிக்கான அடிப்படை விலை வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடத்தில் யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரை தனது சேவைகளை ஆரம்பிக்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் வட பகுதிக்கான ரயில் பாதை தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.கிளிநொச்சி வரை தற்பொழுது சேவையில் ஈடுபடும் யாழ்தேவி அடுத்த மாதம்
சுவிஸ்'லாந்தின் சூரிச் பகுதியில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடி வருகின்றார். அவரது கணவர் வேலைக்குச் செல்லும் சமயத்தில் குறித்த பெண்ணிண் ஆண் நண்பர் வந்து கள்ளத் தொடர்பில் ஈடுபட்டதாகத் தெரியவருகின்றது.
மு.க.அழகிரி இன்று மதுரையில் அளித்த பேட்டியில், ‘’கலைக்கப்பட்ட மதுரை மாநகர் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் பொறுப்புகள் வழங்கப் பட வேண்டும்; அவர்களை சஸ்பெண்ட்
திராணியிருந்தால், தைரியமிருந்தால் ஜெயலலிதா பதில் சொல்லட்டும் : ஸ்டாலின் ஆவேசம்திமுகவின் 10வது மாநில மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம் இன்று சென்னை மயிலை மாங்கொல்லையில் நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் திரண்ட இப்பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றும்போது, ‘’திருச்சியில் நடைபெறும்