உதைபந்தில் தலையீடா? ; மறுக்கிறார் டெனீஸ்வரன்

உதைபந்தாட்ட கழகங்களின் செயற்பாட்டில் வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் தேவையற்ற தலையீடுகளை மேறகொள்வதாக உள்ளுர் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்திக்கு போக்குவரத்து துறை அமைச்சர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.