ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த மாதம் 23ஆம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடங்கியது. இதை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
தனது பராமரிப்பில் வளர்த்த இளைஞரை அவரது நேபாள பெற்றோரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்துள்ளார். கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தானில் வேலை செய்து கொண்டிருந்த நேபாள சிறுவன் ஒருவன், தனது நாட்டிற்கு செல்வதற்காக ரயில் ஏறும்போது, தவறுதலாக
தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு - முதல்வர் ஜெயலலிதா காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடுமாறு கோரி தமிழ் திரையுலகம் எதிர்வரும் 4ம் திகதி போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
""ஹலோ தலைவரே.. … ரம்ஜானையொட்டி சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்னு நாலு நாட்களுக்கு சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு விடுமுறை விடப் பட்டதால, ஸ்கூல் லீவுன்னதும் குஷியா வீட்டுக்குப் போற பிள்ளைகள் மாதிரி
02.08.2014 லண்டன் “புங்குடுதீவு நலன்புரி சங்க”த்தின் ஆதரவில் விளையாட்டு
விழா காலை 11.00மணி முதல் மாலை 05.00மணி வரை நடைபெறவுள்ளது என்பதையும்,
இவ்விழாவில் லண்டன் வாழ் புங்குடுதீவு மக்கள் உட்பட அனைத்து மக்களையும்
கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
–”புங்குடுதீவு நலன்புரி சங்கம்” (பிரித்தானியா)–
காமென்வெல்த்: குத்துச்சண்டையிலும் தொடரும் பதக்க வேட்டை
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங் தலைமையிலான இந்திய வீரர்கள் இன்று பதக்கப்பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.