தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்க மறுத்த ஜெயலலிதா?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்திப்பதற்காக டெல்லிக்கு சென்றிருந்த, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இந்த சந்திப்புக்களின் பின்னர் சென்னைக்கு சென்றனர். |