-
19 ஜன., 2015
பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட மகிந்த பெறுமதியற்றவர்- பொன்சேகா
மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக்
கிழக்கில் ஆட்சி அமைக்க ; மைத்திரியை சந்திக்கும் கூட்டமைப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
கே.பியை கைது செய்யக் கோரி நீதிமன்றில் இன்று மனுத்தாக்கல்
தமிழீழ விடுதலைப் புலிகள் இய க்கத்தின் முன்னாள் சர்வதேச பொறு ப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்ம நாதனுக்கு எதிராக மேன்முறையீ ட்டு நீதிமன்றத்தில்
பிடிக்க வந்தால் போத்தல் குத்து: பொலிஸ் நிலையம் முன்பாக தாண்டவமாடிய பெண்
தன்னைப் பிடிக்க முற்பட்டால் போத்தலால் குத்துவேன் என்று தாண்டவம் ஆடியுள்ளார் பெண் ஒருவர். அதனால் அவரைப் பிடிக்க முற்பட்ட பொலிஸார் செய்வதறியாது
வடக்கு அதிவேக நெடுஞ்சாலை பணி நிறுத்தம்
வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளை இடைநிறுத்த புதிய அரசு தீர்மானித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குறித்த வேலைத்திட்டத்துக்கான முழுமையான செலவுகளை ஆராயும் நோக்கில் தற்காலிகமாக இந்த பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
6 ஆயிரத்து 750 கோடி ரூபாயினை வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளுக்காக மகிந்த அரசு ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகேஸ்வரி நிதியத்தின் இணக்கத்தால் கைவிடப்பட்டது ஆர்ப்பாட்டம்
பாரவூர்தி உரிமையாளர்களது அங்கத்துவ பணத்தை மீளவும் கொடுப்பதற்கு மகேஸ்வரி நிதியம் இணக்கம் தெரிவித்தமையால் யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கம் இன்று நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டதாக யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கத்தின் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுடன் அருண்ஜெட்லி 40 நிமிடங்கள் ஆலோசனை
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.
ஜெ., வழக்கில் நாகேஸ்வரராவ் 4வது நாள் வாதம்
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று 9வது நாளாக
மகிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் விட்டுச் சென்ற ஆயிரத்து 500 கோடி ரூபா பணம் சிக்கியுள்ளதாக தகவல்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் விட்டுச் சென்ற ஆயிரத்து 500 கோடி ரூபா பணம் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்தின் தலைவர் பிரசன்னவின் அறிவுறுத்தலுக்கு முகாமையாளர் சேன சந்திவீரவின் கையொப்பத்துடன் பெசிலும் அவரது மனைவியும் முக்கிய பிரபுக்கள் பகுதியின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
பசிலை சட்டவிரோதமாக நாட்டை விட்டு அனுப்பியதாக விமான நிலைய அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில்
னடிய அரசு, அமெரிக்க அரசு, தென்னாபிரிக்க அரசு போன்றவற்றுடனான உறுதியான உறவின் மூலமே பல விடயங்களை இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக பலவற்றை சாதிக்க முடிந்தது.னடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ராஜ் தவராஜசிங்கம்
கனடிய அரசுடன் இணைந்தே ஈழத்திற்காக பலவற்றை சாதிக்க முடிந்தது:
18 ஜன., 2015
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 5 அறைகளுக்கு சீல்
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அறிவுரையின் பேரில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்திலுள்ள ஐந்து அறைகள் பூட்டி
முக்கியமான கொலைகளுக்கு கோத்தபாயவே காரணம்; மேர்வின் சில்வா
நாட்டில் இடம்பெற்ற மிக முக்கியமான கொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கும் பாதுகாப்பு
கோல்கீப்பர் எப்படி செயற்பட்டார் என்பதை யாரும் கண்டு கொள்வதில்லை மானுவல் நூயர் கவலை
உலகின் சிறந்த காற்பந்து வீரர்களுக்கான விருது கோல் கீப்பர்களுக்கு கிடைப்பதில்லை என்று ஜேர்மனி அணியின் கோல் கீப்பர் நூயர் கவலை
திமுகவுக்கு ஆதரவா? இல்லையா? : திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆற்காட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)