-
8 டிச., 2015
முஸ்லிம் லீக் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை தமிழக வெள்ள நிவாரணப் பணிக்கு அளிக்கின்றனர்
முஸ்லிம் லீக் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை தமிழக வெள்ள நிவாரணப்
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தை
சென்னை அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போரூர் அருகே உள்ள ராமாவரம் பகுதியை சேர்ந்தவர் தீப்தி (வயது 28).
கிளிநொச்சியில் மிகக்கடுமையான மழை ..பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது தொடர்ந்து பெய்து வரும் பெருமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டம்
கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முன்னிலை சோஷலிச கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றத்தினால் தடை
முறைதவறிய உறவு/கல்லெறிந்து கொல்லும் தண்டனைக்கு உள்ளாக்கப்படவிருந்த இலங்கைப் பெண்ணின் வழக்கு மீள் விசாரணை
முறைதவறிய உறவு காரணமாக கல்லெறிந்து கொல்லும் தண்டனைக்கு உள்ளாக்கப்படவிருந்த இலங்கைப் பெண்ணின் வழக்கு மீள விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
ரஹானே இரு இன்னிங்சிலும் சதம் : 337 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி!
டெல்லியில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்க அணியை 337 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில்
சாலையில் கிடந்த ரூ.5.23 லட்சம்... உரியவரிடம் கொடுத்து துயரத்தை துடைத்த ஆட்டோ டிரைவர்!
சாலையில் கிடந்த ரூ.5.23 லட்சத்தை உரியவரிடம் கொடுத்து துயரத்தை துடைத்துள்ளார் ராமநாதபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்த்.
ராமநாதபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் ஓட்டுநராக
உள்ளாடையில் முதல்வர் படம் : டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் கைது
உள்ளாடையில் முதல்வர் படம் ஒட்டியது போல, சமூக வலைதளத்தில் போட்டோவை வெளி யிட்ட காரைக்குடி கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சரவணணை போலீசார் கைது செய்து ள்ளனர்.
சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு 1 கோடி வழங்குகிறேன்:ஜெ.,வுக்கு நடிகர் ஷாருக்கான் கடிதம்
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியுதவி செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் அளிக்கிறார் நடிகர் ஷாருக்கான்.
மும்பையில் 2 ஆயிரம் குடிசைகள் எரிந்து சாம்பல் - 2 பேர் பலி
மும்பையில் ஏழை தொழிலாளிகள் வசிக்கும் பகுதியில் சின்னஞ்சிறு குடிசைகள் அமைத்து தங்கி இருக்கிறார்கள். பகலில் கூலி
குடிசை வீடுகளை இழந்தோருக்கு நிரந்தர வீடுகள் கட்டி தரப்படும் : ஜெயலலிதா நிவாரண அறிவிப்பு
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் முடிய நீடிக்கிறது. இவ்வாண்டு வடகிழக்கு பருவ மழை
தலைவராக விக்னேஷ்வரனை நியமிப்பதில் ஆட்சேபனை இல்லை: சம்மந்தன்
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம் அது அவரது உரிமை, இதனை தீர்மானிப்பது
7 டிச., 2015
நான் சொன்னது தவறென்றால் மன்னியுங்கள்- கமல் உருக்கம்
அண்மையில் கமல் வெளியிட்டதாகச் சொல்லப்பட்ட அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
யோஷித்தவையும், தாய் ஷிரந்தியையும் பாதுகாப்பது தொடர்பில் பேரம் மகிந்த ஒய்வு /நாமல் பேச்சு
யோஷித்த ராஜபக்ஷவைப் பாதுகாக்கும் நோக்கில் அரசியலில் இருந்து ஓய்வுபெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
யாழ் – முல்லைத்தீவு பேரூந்தில் பெண்களுக்குதங்களது அந்தரங்கங்களைக் காட்டி வரும் காவாலி ஆண்கள்
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு செல்லும் பேரூந்துகளில் ஏறும் சில காவாலிகள் பஸ்சினுள் இருக்கும் பெண்களுக்கு தங்களது அந்தரங்கங்களைக்
சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது
சென்னையில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கி உள்ளது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)