பெரம்பலூரில் பாரிவேந்தர் 3 லட்ஷத்துக்கு மேல் வாக்கு வித்தியாசம்
சிதம்பரத்தில் திருமாவளவன் சுமார் 500 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி நிலையில் உள்ளார்
சிதம்பரத்தில் திருமாவளவன் சுமார் 500 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி நிலையில் உள்ளார்
தற்போதைய முன்னணி நிலவரம்
திமுக 13
அதிமுக 9
பா ஜ கட்சி 343
காங்கிரஸ் 93
திமுக 37
அதிமுக 2
மற்றவை 62
தினகரனின் கட்சி நாம் தமிழர் கமலின் ம நீ மையம் ஆகியன அதிமுகவின் வாக்குகளை சிதறடித்திருப்பது தெரிகிறது இது திமுக வின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது
3 66 405வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தமிழகத்தின் முதலாவது முடிவு இது .முதலாவது முடிவு கிடைத்துள்ளது .திருச்சியில் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது காங்கிரஸ் திருநாவுக்கரசு 5 லட்ஷம் தி மு க வேட்ப்பாளர் 1 லட்ஷம் நாம் தமிழர் வினோத் 53 ஆயிரம் வெற்றி பெற்றுள்ளார்
தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுவதுமாக நிறைவு பெறவில்லை இதுவரை 60-65 வீதம் தான் எண்ணப்பட் டுள்ளது . அதிமுக 8 இடங்களில் உறுதியான முன்னணியில் உள்ளது எடாப்படி அரசுக்கு ஆபத்தில்லாத நிலை இப்போது நடவடிக்கையில் உள்ள மூவரும் மீண்டும் எடபப்டி பக்கம் வரும் வாய்ப்புமுண்டு ஏனெனில் தினகரனுக்கு கிடைத்த வீழ்ச்சிக்கு பின்னர் அவரின் பின்னால் போக மாடடார்கள்
திமு க 19
காங்கிரஸ் 9
இந்திய கம்யூனிஸ்ட் 2
மாக்சிட் 2
வி சிறுத்தைகள் 2
மதிமுக 1
முஸ்லீம் லீக் 1
தமிழகம் சடடசபை முன்னிலை
திமுக 14
அதிமுக 8
பா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை