புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2025

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலி! [Saturday 2025-01-04 17:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இந்த இரு இறப்புக்களும் பதிவாகியுள்ளதாக  யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இந்த இரு இறப்புக்களும் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தற்போது 10 நோயாளர்கள் எலிக்காய்ச்சல் நோயோடு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர், இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைமைக் குழு கூடுகிறது! [Saturday 2025-01-04 17:00]

www.pungudutivuswiss.com


ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக்குழுக் கூட்டம் வவுனியாவில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் முதல் தடவையாக கூடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக்குழுவானது தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆராயவுள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக்குழுக் கூட்டம் வவுனியாவில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் முதல் தடவையாக கூடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக்குழுவானது தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆராயவுள்ளது

கனடாவில் காருக்குள் மூச்சுத் திணறி வவுனியா இளைஞன் மரணம்! [Saturday 2025-01-04 17:00]

www.pungudutivuswiss.com

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு தமிழ் இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். 
வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். நேற்று வெளியில் சென்ற நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் நெவில் டிலக்சன் (வயது  20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். நேற்று வெளியில் சென்ற நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் நெவில் டிலக்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

4 ஜன., 2025

பொதுமக்களின் 5226 ஏக்கர் நிலங்களை ஒரே இரவில் அபகரித்த துறைமுக அதிகார சபை! [Friday 2025-01-03 17:00]

www.pungudutivuswiss.com


துறைமுக அதிகார சபையின் காணியை மக்கள் பிடிக்கவில்லை, மக்களின் காணிகளையே இலங்கை துறைமுக அதிகாரசபை கையகப்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

துறைமுக அதிகார சபையின் காணியை மக்கள் பிடிக்கவில்லை, மக்களின் காணிகளையே இலங்கை துறைமுக அதிகாரசபை கையகப்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்

கையெழுத்துப் போராட்டத்தை தடுத்து நிறுத்திய பொலிஸ்! [Friday 2025-01-03 17:00]

www.pungudutivuswiss.com


அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி  கிளிநொச்சி  நகரில்  பொதுச் சந்தைக்கு அருகில் நடைபெற்ற  கையெழுத்துப் போராட்டத்தை   கிளிநொச்சி பொலிசார் தடுத்து  நிறுத்தியுள்ளனர்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் நடைபெற்ற கையெழுத்துப் போராட்டத்தை கிளிநொச்சி பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

3 ஜன., 2025

தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க உத்தேசம்--கஜேந்திரகுமார்

www.pungudutivuswiss.com

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு குறித்து
தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்

31 டிச., 2024

தமிழ் தலைமைகளின் ஒற்றுமையின் தேவையும் கொள்கைசார் அடிப்படையற்ற ஒற்றுமை முயற்சிகளும்

www.pungudutivuswiss.com
தமிழ்த் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும்;
ஒன்றுபட்டு வந்தால் வாக்களிப்போம் என மக்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் பணக்கார மற்றும் வறுமையான முதலமைச்சர்கள் பட்டியல் வெளியானது

www.pungudutivuswiss.com

இந்தியாவில் மிகவும் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில்
ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தில் உள்ளார்.

முன்னாள் அமைச்சர் மனுஷ குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

www.pungudutivuswiss.com
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குடும்பத்துடன்
வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள்! கஜேந்திரகுமார் வலியுறுத்து!

www.pungudutivuswiss.com
இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்
மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையைத்
தொடர்கின்ற வகையில் கட்சியின் முடிவுகள், பதவிகள்

30 டிச., 2024

கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கனடிய பிரதமரிடம் மீண்டும் கோரிக்கை! [Monday 2024-12-30 17:00]

www.pungudutivuswiss.com

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பிராந்தியத்தின் லிபரல் கட்சி உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். ஜஸ்டின் ட்ரூடோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பிராந்தியத்தின் லிபரல் கட்சி உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். ஜஸ்டின் ட்ரூடோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக் கதிரையில் அநுர குமார திரைக்குப் பின்னால் ரில்வின் சில்வா மூக்கணாங்கயிறு யார் கையில்?

www.pungudutivuswiss.com
அநுர குமார திஸ்ஸநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று
நூறு நாட்கள் ஆகிறது. ஆட்சிக் கதிரையில் இவர் இருந்தாலும்

2025 நடுப்பகுதியில் மாகாணசபைத் தேர்தல்! [Monday 2024-12-30 05:00]

www.pungudutivuswiss.com


1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தை இரத்து செய்வதன் மூலம் நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தை இரத்து செய்வதன் மூலம் நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

28 டிச., 2024

சுமந்திரனிற்கு ஆறுதல் பரிசு கிட்டியது

www.pungudutivuswiss.com
நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எம்ஏ.சுமந்திரனிற்கு
ஆறுதல் பரிசாக கட்சியின் ஊடகப்பேச்சசாளர் பதவியில் தொடர

அரசியல் குழு தலைவர், பெருந்தலைவராக இருப்பார் மாவை! [Saturday 2024-12-28 17:00]

www.pungudutivuswiss.com


மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும் பெரும் தலைவராகவும் இருப்பார். இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும் பெரும் தலைவராகவும் இருப்பார். இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்

தலைவர் தலைவராகவே இருப்பார்!- சிவமோகன் ஆவேசம். [Saturday 2024-12-28 17:00]

www.pungudutivuswiss.com


தலைவரை நீக்கும் அதிகாரம் மத்தியகுழுவில் இல்லை. தலைவர் தலைவராக இருப்பார் என தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.  தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளிநடப்பு செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தலைவரை நீக்கும் அதிகாரம் மத்தியகுழுவில் இல்லை. தலைவர் தலைவராக இருப்பார் என தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார். தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளிநடப்பு செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்

ஜெர்மனி | நாடாளுமன்றம் கலைப்பு.. பிப்ரவரியில் தேர்தல்.. அதிபர் உத்தரவு!

www.pungudutivuswiss.com
ஜெர்மனியில் நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் ஃபிராங்க்
வால்டர் ஸ்டெய்ன்மியர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

முகப்புத்தகத்தை வைத்து எம்.பி பதவியை சீரழிக்கின்றார் அர்ச்சுனா : கடுமையாக சாடிய சகாதேவன்

www.pungudutivuswiss.com
யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா
சஜித் பிரமேதாசவிற்கு பின்னால் ஒளிய முற்பட்டு தோல்வியடைந்த
நிலையில் தற்போது ஜே.வி.பியிற்கு பின்னாள் ஒளிய

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பெண் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி செய்தி

www.pungudutivuswiss.com

ad

ad