புதன், பிப்ரவரி 04, 2015

விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலி


தைவான் நாட்டில் பயணிகள் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை

வீரவன்ஸவின் மனைவி கைது செய்யப்பட உள்ளார் – பொலிஸ் வட்டாரங்கள்

போலி ஆவணங்களை கொண்டு பிறப்புச் சான்றிதழை தயாரித்து கடவுச்சீட்டை பெற்றார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவின்

நாமல் ராஜபக்சவின் தற்போதைய நிலை வீதியோரக் கடை ஒன்றில்


சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டார் இரா.சம்பந்தன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படாது; புதிய அரசு


news
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றப்போவதில்லை என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

தமிழீழ அகதிகளை கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பக் கூடாது: ஈ.வி.கே.எஸ்.தமிழகத்தில் உள்ள தமிழீழ அகதிகள் அவர்களாக விருப்பப்பட்டால் மட்டுமே இலங்கை அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு

யாழ்.கைத்தடி நுணாவில் இல்ல விளையாட்டுப் போட்டி


யாழ்ப்பாணம் கைத்தடி நுணாவில் அ.த.க.பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி பாடசாலை முதல்வர் ஆ.தங்கவேலு தலைமையில் நடைபெற்றது.

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்


ஊவா மாகாண சபை முதலமைச்சராக ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டதை ரத்துச் செய்யுமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்களை தயாரித்த திஸ்ஸவின் நட்பு அரசியல்வாதிகள் ஐவர் கைது செய்யப்படவுள்ளனர்


போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஐந்து முக்கிய அரசியல்வாதிகள் கைது செய்யப்பட உள்ளனர்.