வெள்ளி, பிப்ரவரி 26, 2016

இது உலகம் காணாத வாழ்த்து... ஜெயலலிதா பற்றி உதயநிதி கவிதை

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு வஞ்ச புகழ்ச்சியில் பிறந்தநாள் கவிதை ஒன்றை தனது ட்விட்டர்
பக்கத்தில் எழுதியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி. 

அந்த கவிதைக்கு, 'உலகம் காணாத தலைமை வாழ்த்துவதில் எத்தனை பெருமை' என தலைப்பிட்டுள்ளார்.

இதே அந்த கவிதை: