திங்கள், ஏப்ரல் 29, 2019

விகாரைகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்!

50 விகாரைகள் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு தீவிரவாத அமைப்பு திடடம் தீட்டியுள்ளதாக
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிறையில் இருக்கும் அவர் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.
அதேவேளை அவசர நிலை வழமைக்கு திரும்பும் வரை விசாக பூரணை மற்றும் பொசன் பூரணை நிகழ்வுகளை தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை கோரிக்கை விடுத்துள்