புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2019

அமைச்சராகிறார் நடிகை ரோஜா

ஆந்திராவில் சட்டசபைத் தேர்தலில் எதிர்பாராத அபாரமான வெற்றியை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்
.ஆர். காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் , இதில் தமிழர்களுக்கு நன்கு பரீட்ச்சயமான நடிகை ரோஜாவும் சித்தூர் தொகுதியில்  வெற்றிபெற்று  சட்டமன்ற உறுப்பினனராகியுள்ளார். 

ஜெகன்மோகன் ரெட்டிக்காக பல போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் செய்த ரோஜா அக்கட்சியின் வெற்றியில் பெரும் பங்கு வகித்த நிலையில் , அவருக்கு ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆந்திர ஊடங்கங்கள் தெரிவிக்கின்றன.

ad

ad