-

6 செப்., 2012


சிவகாசி அருகே உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 54 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயரச் செய்தி கேட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளதாவது:-
 
வெடி விபத்தில் பலர் பலியானர்கள் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைத்தேன். இத்துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். பலத்த காயமடைந்தவர்கள் உடனடியாக குணமடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
 
 
இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad