புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2013

இலங்கை தமிழர்களை கொடுமை செய்வதாக குற்றச்சாட்டு: ஆஸ்திரேலியாவுக்கு ஐ.நா. கண்டனம்
ஆஸ்திரேலிய நாட்டுக்கு அகதிகளாக சென்ற இலங்கை தமிழர்கள் 42 பேர், மியான்மர் நாட்டினர் 3 பேர், குவைத் பிரஜை ஒருவர் என மொத்தம் 46 பேரை அந்த நாட்டு அரசு கைது செய்ததாகவும்,


அவர்களை ஒரு அறையில் அடைத்துப்போட்டு கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஐ.நா. மனித உரிமை குழுவிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய கைதிகளை விசாரணையின்றி பிடித்து வைக்கவோ, கைது செய்யவோ கூடாது என்ற விதிமுறையை ஆஸ்திரேலியா மீறி உள்ளதாக ஐ.நா. மனித உரிமைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களை விடுவிப்பதுடன், இழப்பீடும் அளிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைக்குழு கூறி உள்ளது.

ad

ad