புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2013

சுவிட்சர்லாந் நாட்டின் பாஸல் கழகம் சுவிஸ் வரலாற்றில் ஒரு சாதனையைப் ப்டைத் திருக்கிறது 
 இன்று நடைபெற்ற ஐரோப்பிய கிண்ணத்துக்கான காலிறுதி ஆட்டத்தில் பலமிக்க பெரிய கழ க மான  இங்கிலாந்தின் டொட்டன்காமை வென்று அரையிறுதியில் நுழைந்து சுவிஸ் வரலாற்றில் 1978 க்குப் பின்னர் அரையிறுதிக்குள் சென்ற ஐந்தாவது கழகம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறது 1978 இல் க்ராச்கொப்பேர் சூரிக் வந்திருந்தது . இங்கிலாந்தில் 2-2 என்ற சமநிலை எடுத்த பாசல் கழகம் இன்று சுவிசில் வைத்து 2-2 என்ற சமநிலை பெற்ற பொது பனால்டி மூலம் வெற்றி நிர்ணயக்க்கப்பட்டது  . இதில் 4-2 என்ற ரீ தியில்  வென்றுள்ளது அரையிறுதி ஆட்டத்துக்கான  லொத்தர் தெரிவு நாளை வெள்ளியன்று நடைபெறும்  செல்சீ (இங்கிலாந்து ) பெர்னபாஷ் (துருக்கி ) பென்பிசா (போர்த்துக்கல் ) பாஸல்  (சுவிஸ் ) ஆகிய கழகங்கள் அரையிறுதியில் ஆடவுள்ளன  

ad

ad