புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

7 செப்., 2015

சுப்பிரமணிய சாமிக்கு எதிரான தமிழக அரசின் 3 அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை: சுப்ரீம் கோர்ட்பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமிக்கு எதிரான தமிழக அரசின் 3 அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுப்பிரமணி சாமியின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் இந்த தடையை விதித்துள்ளது- 

அவதூறு வழக்கு தொடர வழிவகை செய்யும் சட்டப்பிரிவை நீக்கக்கோரும் வழக்குடன் 3 வழக்குகளின் தீர்ப்பும் அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.