-

13 ஜூலை, 2016

ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை

முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

  ஜெகத்ரட்சகன் வீடு, கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், மதுபான ஆலை, கிழக்கு தாம்பரம் சேலையூரில் உள்ள பாரத் பல்கலைக்கழகம் , தி.நகரில் உள்ள நட்சத்திர விடுதி, தி.நகர் அலுவலகம் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

ad

ad