4 பிப்., 2018

மிக் விமான கொள்வனவு மோடியில் ஈடுபட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர்டுபாயில் சிக்கினார்

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் டுபாய் ஊடாக அமெரிக்க செல்ல முற்பட்ட போதே டுபாய் விமான நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக உதயங்கவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர், உதயங்க வீரதுங்க ‘இன்டர்போல்’ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரை நாட்டுக்கு அழைத்துவர விசேட பொலிஸ் குழுவொன்று டுபாய் பயணமாகியுள்ளது.

இவர் ரஷ்யாவுக்கான தூதுவராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் மிக் விமான கொள்வனவு மோடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில், இவரைக் கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை இலங்கை நாடியிருந்ததுபத்தாம் திகதி